இப்படியும் சில புத்திசாலிகள்!
எதிரிகளின் ஏவுகணைகள் வருவதை எச்சரிக்கும் கருவியை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டத்தில் சிக்கலாம். ( தினமணி செய்தி)
இதற்கு காரணம் கால தாமதமும், பல தொழில்நுட்ப சிக்கல்களாம்.
சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாக நாட்டை வளைத்துபோட்டு தன் இஷ்டத்திற்கு ஆண்டுவரும், ஆதிக்கம் செலுத்தி வரும், அறிவாலி, புத்திசாலி, கடவுளுக்கு பிறந்தவன், மேதாவி, ஞானி என இப்படி தனக்குதானே பல சர்வ தேச மானிட அத்தாட்சிகளை வாரிவழங்கி கொண்டிருக்கும் நம்ம 'அவாள்'களுக்கு இதை ஒழுங்கான முறையில் நேரத்தை ஒதுக்கி, புத்தியை உபயோகித்து திட்டத்தை வெற்றிபெற வைக்காமல் தெரியாமல் போனது ஏந்தான்? புதிராக இருக்கிறது! யார் வீட்டு வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது.
1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்ட ஜப்பான், தொழிநுட்ப துறையில் இன்று உலகத்திற்கே பாடம் கற்பிக்கும் நிலையில் இருக்கிறது. அதே காலத்தில் சுதந்திரம் வாங்கிய நம் இந்தியாவை பாருங்கள். வந்தேறிகள் மற்ற நாடுகளிடம் அதுவும் யூதர்களிடம் கையேந்த வைத்துவிட்டார்கள். ஒரு வேலை இது 'ஒரு திட்டமிட்ட சதியா?'
பொது ஜனங்களே விழித்துக்கொள்ளுங்கள்! உண்மையான அறிவாலி யார்?
அதைப்போல் நடித்து மக்களை ஏமாற்றுபவன் யார்?
இவ்வளவு காலம் உங்களை ஏமாற்றி வந்தவனை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
முடிவு உங்களுடையதே!
0 பின்னூட்டம்:
Post a Comment