பயங்கரவாதிகளிடமும், துஷ்டர்களிடமும் சமரசம் கூடவே கூடாது. இது இறையாண்மைக்கு அழகல்ல. ஒதுக்கப்பட்டவர்களும், நசுக்கப்பட்டவர்களும், தாங்கள் தங்களது இனம், சமுதாயம், குலம், பரம்பரை, முன்னோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, பிள்ளைகள், இருப்பிடம், கலாச்சாரம், பண்பாடு, வாழ்முறை ஆகிய அனைத்தையும் ஒதுக்கிய, நசுக்கிய, துண்புறுத்திய, அழித்த, நாசம்செய்த, கேளி செய்த, எள்ளி நகையாடிய, ஏமாற்றிய, சூழ்ச்சி செய்த நயவஞ்சகர்களிடம் ஒருகாலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது. கருணை காட்டவும் கூடாது! முள்ளை முள்ளாள்தான் எடுக்க வேண்டும். விஷத்தை மாற்று விஷம் கொடுத்துதான் முறிக்கவேண்டும். பேசுவதற்கு காலம் கடந்துவிட்டது! இனி எடுக்கவேண்டியது, நடவடிக்கைதான்.
எனவே, துஷ்டர்களிடம் ஒருகாலும் சமரசம் கூடாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக