13 செப்டம்பர், 2006

இவர்களும் பாரதத்தின் துரோகிகளே!

தலித்துக்களின் மீதான தொட‌ரும் வன்முறைகள்!!!.

September 12th, 2006 மத்தியப் பிரதேசத்தில் 40 வயதுடைய பெண்மணி ஒருவ‌ரை பொது இடத்தில் மூவ‌ர் பாலியல் பலாத்கார அட்டூழியம்!!!

A 40-year-old Dalit woman was allegedly stripped in public and raped by three persons belonging to upper cast over on old land dispute at village Lohabasai in Madhya Pradesh.

செய்தி : http://www.dnaindia.com/report.asp?NewsID=1052357



பாட்னாவில் ஆறு தலித் குடும்பங்களின் வீட்டினை 50 உய‌ர்சாதியின‌ர் ஒன்றாய் சேர்ந்து எரித்தன‌ர்.

According to a police official, over 50 upper caste men attacked the hamlet to avenge upon the Dalits for breaking age-old social set-up in semi-feudal rural areas. The incident was triggered after a Dalit boy in love with an upper caste girl dared to marry her.

செய்தி : http://indiaenews.com/2006-09/21450-upper-caste-dalits-houses.htm


( இது ஒரு செய்தி அறிவிப்பு. வலைஞர்கள் யாரும் மறுமொழி அனுப்பாதீர்!)

நன்றி! வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக