20 செப்டம்பர், 2006

அமெரிக்காவின் அந்தப்புர காவலனே இந்தியா!

இந்திய வரலாற்றில் முன்னொரு காலத்தில் மன்னர்கள் ஆண்ட போது, அந்தப்புரத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக ஆணுறுப்பு அறுக்கப்பட்ட பொட்டைகள் காவலுக்கு வைக்கப்பட்டார்கள் என எங்கோ படித்தது உண்டு. இவர்கள் பெண்களை நன்கு பாதுகாக்கவும் செய்தார்கள், அதே சமயம் பெண்களை அவர்களால் காம தொந்தரவுகள் எதுவும் செய்யமுடியாமலும் இருந்தது. அதேபோல்தான் இன்று அமெரிக்காவின் அந்தப்புரம் என்றாகிவிட்ட ஆசியாவில் இந்திய ஆணின் உறுப்புகளை (அணுசக்தி) அறுத்து பொட்டை ஆக்கி சீனாவுக்கு எதிராக 'அதிகாரம், வல்லரசு' என்ற பெண்ணை கவராதபடி காவலுக்கு வைக்க முடிவு செய்துவிட்டது அமெரிக்கா!
ஐயகோ! நம் நிலமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக