பார்ப்பனன் ஒரு மாசமா வேலை நிறுத்தம் செய்தாலும் சமுதாயத்துக்கு பெருசா எந்த இழப்பும் இல்லை.
ஆனால், 'இந்த' அசிங்ககத்த அள்கிறவங்க ஒரே ஒரு நாள் வேலை செய்ய மறுத்தாலும், ஊரே கந்தல்.
சமுதாயமே, நீங்களே சொல்லுங்க. இதில் ஒதுக்கப்பட வேண்டியவன் யார்? தக்க வைத்துக்கொள்ள தகுதி உடையவன் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக