30 அக்டோபர், 2006

உன்னை நீ அறிவாயாக!

நான் அங்கிருக்கிறேனா என தேடிவிட்டு வா. போ!

உண்மையில் நன்றாக தேடினாயா?

முதலில் உன்னை நீ தேடி கண்டுபிடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக