9 நவம்பர், 2006

தமிழ்ப் பேய்!

தாயென்றேன்
தேனென்றேன்
அமுதென்றேன்
குடித்துக்கொண்டிருக்கிறாய் என் நேரத்தை
விருப்பத்துக்குறிய பேய் நீ!
தமிழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக