கண் எதிரேயே தன் தாயையும், தங்கையையும் ஆதிக்க சாதி வெறியர்கள் சீரழித்துக் கொண்டிருந்தனர். சுதிரையும் ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி முகங்களை உருத்தெரியாமல சிதைத்தனர். பிறப்புறுப்புக்களை அறுத்தெறிந்தனர். பின்னர் வானத்துக்கும், பூமிக்குமாகத் தூக்கிப் போட்டுப் பந்தாடியே கொன்றனர்.
விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.
நன்றி : விவாதமேடை தமிழரங்கம்.
விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.
நன்றி : விவாதமேடை தமிழரங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக