சாதனை புரியும் திரு சாந்தி ஒரு சகாப்தம். நம்பிக்கையின் ஒளி விளக்கு. பூர்வீகம் இலங்கை. வாழ்வது தமிழ்நாடு கிராமம். ஏழை குடும்பம்.
மேலும் விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்.
இலங்கை அரசுக்கு எனது கேள்வி : இத்தனை காலமாக நீ இவர் போன்ற எத்தனை சாந்திகளையும் சாமான்யர்களையும் அழித்து வந்துகொண்டு இருக்கிறாய் என்பதை இப்போதாவது உணருவாயா?
உன் கண்களை நீயே உன் விரல்களால் குத்திக்கொள்வதை நிறுத்து. போதும் இந்த வேதனை. உன் மக்களை ஆதரித்து அரவணை. அவர்களால் உனக்கு முன்னேற்றமே கிடைக்கும்.
அன்புடன் மாசிலா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக