14 பிப்ரவரி, 2007

காதலர்கள் இன்புற்றிருக்க வாழ்த்துகிறேன்!

உண்மையாக நேசித்து
தூய உளங்கள்
ஒன்றிணைந்து
அன்புடன் பழகி
காதலி.

வாழ்த்துகிறேன்
உனை
போற்றுகிறேன்.

"வாழ் கார்ள்"

அன்புடன் மாசிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக