11 மார்ச், 2007

இன்னும் சில வண்ணப்பூக்கள்! (மாறும் படக்காட்சி)

.
.
.

மாறும் க்காட்சி :
.
.
.
படத்தின் மீது சுட்டு ->
.
.
.
ங்களது அன்பான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு போங்களேன்!
.
.

7 கருத்துகள்:

  1. தமிழ்மண திரட்டி சொதப்புகிறதோ?
    ஒன்னும் புரியலையே!
    இந்த பின்னூட்டம் போட்டு இந்த பக்கமாவது எதனா தெரியுதா என பாக்கவே இது.
    மக்கள்ஸ் கோபம் வேண்டாமே!

    பதிலளிநீக்கு
  2. http://picasaweb.google.com/Massila.Maximilian

    தங்கள் பிகாசா அல்பம் போய் பார்த்தேன். நன்றாக உள்ளது. பாராட்டக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

    தொடர்ந்து பார்த்து வாருங்கள். இன்னும் நிறைய வரவேண்டி இருக்கிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் போட்ட அத்தனை படங்களையும் பார்த்தேன். அத்தனையும் அருமை. Canon EOS 3D கமராவில் வெவ்வேறு settingsல் தான் இப்படங்களை எடுத்தீர்களா?
    பாசி படத்தைத் தவிர ஏனையவை நன்றாக, sharpஆக இருக்கின்றன.

    வைசா

    பதிலளிநீக்கு
  5. வாருங்கள் வைசா,

    உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.
    எல்லா படங்களையும் தானியங்கி முறையில் எடுத்தவை. இனிமேல்தான் நம் சொந்த மூளையை உபயோகித்து முயற்சி செய்ய வேண்டும்.
    தொடர்ந்து பார்த்து வாருங்கள்.

    மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு