31 மார்ச், 2007

இலைமேல் மழைத் துளிகள். படக்காட்சி.

F11 அழுத்தி திரையை பெரிதாக்கி, படத்தின் மீது சுட்டியபின் ஏதும் செய்யாமல் விட்டுவிடவும். (sliding show).

Canon EOS 350D. 8mpx.

4 கருத்துகள்:

  1. பிரசுரத்திற்கு அல்ல..

    வணக்கம்.
    weirdu விளையாட்டுக்கு தங்களையும் அழைத்திருக்கிறேன். ('நீதான் கிறுக்குன்னா ஊரெல்லாம் கிறுக்கா இருப்பாங்கன்னு நினைச்சியாடா..?' என்று கேட்க வேண்டாம்). பதிவிட்டால் மகிழ்வேன்.

    தோழமையுடன்,
    ஆழியூரான்.
    nadaivandi@gmail.com

    பதிலளிநீக்கு
  2. அதீத இயற்கையா இருக்கே...போட்டோ வா போட்டோ ஷாப்பா? நன்றி அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்கள பார்க்கும் போது கவித அருவியா கொட்டுது..ஆனா வார்த்த தான் வரமாட்டீங்குது... மனிதர் உண்ர்ந்து கொள்ள இது வெறும் வண்ணப்படங்கள் அல்ல..அதையும் தாண்டி புனிதமானது...

    :-)))

    பதிலளிநீக்கு
  4. மாசிலா!
    இத் தொகுப்புக்கு "தளிரில் துளி" எனத் தலைப்பிட்டிருக்கலாம். இலை தளிர் காலப் படங்கள் நல்லாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு