22 செப்டம்பர், 2006

ஏண்டா தெத்துவாரு! ( பாண்டி பாஷை).

பாண்டிச்சேரியில் " தெத்துவாரு" என ஒரு ஏசும் ( திட்டுதல்) வார்த்தை உண்டு.
அதன் அர்த்தம் : வீணாக உருப்படாமல் ஊர் சுற்றி, தின்னைக்கதை பேசி வருபவர்களை குறிப்பதே இச்சொல். பிரஞ்ச் மொழியின் "TROTTOIR" (தொரொத்துவார்) = குரடு, வெளியில் என்ற சொல்லின் மருகலே இது.

அல்லது : தெரு தெருவாய் சுற்றுவதினாலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக