24 செப்டம்பர், 2006

சிரிப்பு - 'ஜெய் ஹிந்த்!'

மிகவும் ஆபத்தான நிலையில் நடுவானில் பறந்துகொண்டிருக்கும் அந்த விமானத்தின் ஓட்டுனர் :

"நாம் உயிருடன் தரை இரங்கவேண்டுமென்றால் விமானத்தின் எடை குறைக்க உங்களில் மூவர் உடனடியாக வெளியில் குதித்தாகவேண்டும்"

-அமெரிக்கர் முதலில் : 'அமெரிக்காவை கடவுள் காப்பாற்றுவாராக' என கூறிக்கொண்டே வெளியில் குதித்துவிட்டார்.

-அரேபியர் இரண்டாவதாக : 'அரேபியாவை அல்லா காப்பாற்றுவாராக' என கூறிக்கொண்டே வெளியில் குதித்துவிட்டார்.

-இந்தியர் மூன்றாவதாக : 'ஜெய் ஹிந்த்' என கூறினார். ஆனால், அவர் பக்கத்தில் நின்று இருந்த ஒருவரை மட்டும் காணவில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக