26 செப்டம்பர், 2006
சாமியார்கள் மனநிலை குறைபாடு உடையவர்கள்!
பொதுவாக சாமியார்கள் அனைவரும் பிரம்மச்சாரிகள். இது இவர்களாக எடுத்த முடிவு அல்ல. அவர்களின் உள்மன குறைபாட்டின் வெளித்தோற்றமே இது. மனம் போதிய அளவு வளர்ச்சி அடையாததின் நிலைதான் இது. தன் ஆண் உடல், உறுப்பு, வீரியம், பலம் இவை அத்தனை உண்மைகளையும் ஏற்க மறுத்து பொறுப்பேற்க பயப்படும் மனம் குன்றிய மனிதர்கள். தன் சொந்த உடல் உறுப்பு மூலம் இன்பம் அடைந்திராத இவர்கள், வீரியம், பலம் இல்லாத இவர்கள், பொறுப்பில்லாத இவர்கள் எந்த உரிமையில் மற்றவர்களுக்கு இன்பம் அடைவது பற்றி பாடம் கற்றுக்கொடுப்பதற்கு அருகதையானவர்கள் ஆகினர்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக