20 நவம்பர், 2006

தமிழர்களை சாகடிக்கும் சிங்கள நாய்கள்!

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களின் எரிச்சல்களை சம்பாதித்துக் கொண்டிருக்கும் சிங்கள நாய்கள் எந்த நினைப்பில் இப்படி இடைவிடாமல் சிறுகசிறுக அப்பாவித்தமிழர்களை வஞ்சித்து சாகடித்து வருகிறார்கள் எனத்தெரியவில்லை. பொறுக்கித்தன அரசியல் நடத்தும் பாக்கிஸ்தான் உந்துதலினாலா? தன் நாட்டில் உள்ள ஒரு இனத்தையே அழிப்பதனால் தன்னைத்தானே அழித்துக்கொள்வது போன்றது என உனக்கு புரியவில்லையா? எப்போதுதான் நிறுத்துவார்களோ இந்த அட்டகாசத்தை! இந்திய அரசாங்கமே, இன்னும் எவ்வளவு காலம் இப்படியே வேடிக்கை பார்த்துகொண்டிருப்பாய்?

இலங்கை தமிழர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவுக்கும் நோக்கில் எழுதிய பதிவு. எதிரிகளை துணிவுடன் தெளிந்த சிந்தனையுடன் எதிர்த்து வெற்றிகாண வாழ்த்துகிறேன். அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிக்கொள்கிறேன்.

விரைவில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புவுமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக