22 நவம்பர், 2006

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!

மதத்தை வைத்தோ,
கொள்கைகளை வைத்தோ,
பலத்தை உபயோகித்தோ,
பணத்தை வைத்தோ,
ஆனவத்தில், அகங்காரத்தில், திமிர் பிடித்து,
அநியாயம், அட்டூழியம், கேடு, கொலை, தீ, கற்பழிப்பு,
சமூக, பண்பாடு, கலை, கலாச்சார ஆகியவைகளை அழித்தோ,
மக்களை, நாட்டை, உலகத்தை ஆட்டிப்படைக்க நினைக்கும் அத்தனை பேய்களுக்கும் இப்படித்தான் கடைசிகால வாழ்க்கை சிரித்து, சீமித்து, நாறி
இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போகும்.

கபோதிகளே! காலம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை.
சீக்கிரம், இப்போதே மனம் திருந்தி நல்ல மைந்தனாகிவிடுங்கள்.
சமுகம் உங்களை மன்னித்துவிட தயாராக இருக்கிறது.

ஓடும்படம் பார்க்க : இங்கே சொடுக்கவும்.

அதற்கு முன் ஒரு சிறு விளக்கம் :
இக்குறும்படம் 1945இல் நடக்கிறது.
இரணடாம் உலகப்போரின் கடைசி கட்டம்.
ஐரோப்பா தீயில் எரிந்துகொண்டு இருக்கிறது,
ஜெர்மெனி இடிந்து பாழாய்ப்போய் கிடக்கிறது,
ஜப்பானும் பயந்துகொண்டு இருக்கிறது,
ஆனால், ஒரே ஒருவர் மட்டும் எந்த தைரியதையும்
இழக்காமல் ஏதோ ஒரு வித அதீத நம்பிக்கையுடன் இருக்கிறார்.
குள்ளாமான, கருப்பு குறுமீசை வைத்த, ஆஸ்ட்றீய ஜாடை ஜெர்மன் பேசும்
"என்னை யாரும் அழிக்க முடித்து,
என்னை யாரும் கவிழ்க்க முடியாது" என்று மூன்று மீட்டர் மொத்தமுள்ள சிமண்ட் காண்கிரீட் தரைகிடங்கில் பாதுகாப்பாக ஒலிந்துகொண்டு
ஊளைவிட்டுகொண்டிருக்கும் "அடோல்ஃப் ஹிட்லர்".

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக