4 டிசம்பர், 2006

மொல்லமாரி தனத்தின் உச்சம்!

ஏழுமலயானுக்கு SMS மூலம் தேங்காய் உடைக்கலாம்.

தினமணி செய்தி.

அட பாவிங்களா! மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு எல்லையே இல்லையா?
இந்த அநியாயத்தை கேட்பதற்கு ஆளே இல்லையே?
ஏனுங்கடா இப்படி பைத்தியம் பிடித்து அலையுறீங்க?

இளசுகளே விழத்துக்கொள்ளுங்கள்!
கவிழ்ந்து விடாதீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக