தெனையில் குலையுடன் ஒட்டி இருக்கும் பன்னாடை பின்னிய வலையைப்போல் சல்லடை மாதிரி இருக்கும். கள் இரக்குபவர்கள் கள்ளை வடிகட்டுவதற்கு இப்பன்னாடையைத்தான் உபயோகிப்பர்.
மாசுகளை தன்னிடம் தக்க வைத்து சுத்தமான கள்ளை வடிகட்டி கொடுப்பதே இதன் வேலை.
இதனால்தான், அறிவற்றவர்களை, மாசடைந்தவர்களை " பன்னாடை" என ஏசுவது வழக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக