21 டிசம்பர், 2006
சமுதாய மலம் உண்ணும் மதவெறி கேடிகள்!
ஒரு மனிதன் தான்சார்ந்த சமுதாயத்திற்கு எதற்கும் உபயோகமற்றவன், தான் தனிமை படுத்தப்பட்டோம், சமுதாயம் தன்னை வெறுக்கிறது, மதிக்கவில்லை என உணரும்போது எந்த சமுதாயம் தன்னை ஏற்று தான் உபயோகமானவன், தான் பெரிய சமூகத்துக்கு சொந்தமானவன், தன்னை அரவனைக்கும் சமுதாயம், தன்னை மதிக்கும் சமுதாயம், தனக்கும் சில வரலாறுகள், பெருமைகள், உரிமைகள் உண்டு என உறவு கொண்டாடும் சமுதாயத்தினை மன விரக்தியுடன் தேடி அலையும்போது, வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் இவனை போன்றவர்களை, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட, தானாகவே ஒதுங்கிவிட்ட இதுபோன்ற இலாயக்கற்ற மல மனிதர்களை, சமுதாய கழிச்சல்களை கொஞ்சமும் கூச்சப்படாமல் அறுவறுப்பில்லாமல் வாரி அனைத்து நாற்றத்தை நுகர்ந்து, கிளறி அதில் கடைசியாக மிச்சமீதி இருக்கும் பூச்சி புழுக்களை கிண்டி, உண்டு மீதமிருக்கும் வெறும் சக்கையை மற்றவர்கள் முகத்தில் பூசி அவமானம் செய்து அதில் மகிழ்ச்சி காண்பதை தொழிலாக கொண்டவன்தான் மத அடிப்படைவாத கேடிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக