28 ஜனவரி, 2007

மனதில் நின்றவை.(1)

*****************************************

நிலவொளி சிலை வடித்தது
கதிரவன் வண்ணம் பூசினான்
...அவளுக்கு!

*****************************************


இது ஒரு இந்திய குறுங்கவிதையாம். ஒரு பிரஞ்சு புத்தகம் மூலம் அறிந்தேன். எந்த இந்திய மொழி என தெரியவில்லை. இதில் வரும் "அவளை" நானே சேர்த்து கொண்டேன். 'அவளுக்கு' பதில் 'இயற்கையை' போட்டு இருந்தாலும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். எப்படியோ, இரண்டே வரிகளில் உணர்ச்சிமிக்க அற்புத கருத்தை விளக்கும் இந்த குறுங்கவிதை உங்களுக்கும் பிடிக்கும் என நினைத்து பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
அன்புடன் மாசிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக