28 ஜனவரி, 2007

மனதில் நின்றவை (3)

**********************************************************

நம் உடலை நமக்கு எதிரியாக கருதுவது
மிகவும் கொடிய நோய் போன்றது!

மோந்த்தேய்ங்/பிரான்ஸ்

**********************************************************

மேன்மை என்பது
சிறப்புவாய்ந்த செயல்களை செய்வதென்பதன்று.

சாதாரண செயல்களையும்
சிறப்புடன் செய்வதே மேன்மை
!

ஜப்பானிய அடைமொழி.

**********************************************************

இயற்கை நமக்கு இரண்டு காதுகளையும்
ஒரு வாயையும் படைத்திருக்க,

அதிகம் பேசுபவதைவிட
இரண்டு மடங்கு அதிகமாக கேட்க வேண்டும்.

சீன பழமொழி.

**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக