4 பிப்ரவரி, 2007

மூளைக்கு ஊட்ட சக்தி கொடுக்கும் கறித்தூள்!

கறித்தூள் (curry) என மேலை நாடுகளில் பரவலாக அழைக்கப்படும் தென் இந்தியர்கள் சமையல்களில் பொதுவாக உபயோகிக்கும் குழம்பு மஞ்சள் (curcuma) மூளைக்கு ஊட்ட சக்தி, வலி நிவாரிணி, உடம்பில் கொழுப்பு அண்டாமை போன்ற அரிய குணங்களை உடைய பெற்றதாம். இம்மளிகையை உபயோகப்படுத்தும் 60 - 93 வயது உடைய 1000 முதியோர்களிடம் நடத்திய பரிசோதனைகளின்படி, இவர்களின் மூளை ஞாபக சக்தி, வார்த்தை-மொழி பிரச்சினை (cognitif functions) ஆகியவைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததாம்.

-American Journal of Epidemiology, novembre 2006.

நன்றி : சியான்ஸ் எ அனெனீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக