1060 கோடி ஈரோ'வுக்கு டாட்டா ஸ்டீல் 'கோரஸ்' வாங்கி முடித்த பின் பத்தே நாள் கழித்து இந்தியாவின் அலுமினிய உற்பத்தியில் எண்.1 ஆன ஹிண்டேல்கொ 600 கோடி டாலருக்கு அமெரிக்கரின் நொவெலிஸ் (Novelis)ஐ வாங்கி இருக்கிறது.படம் : வாரனாசி அருகில் உள்ள ஹிண்டேல்கோ அலுமினிய உருக்கு ஆலை.
ஆதாரம் : லெ மோந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக