...காலங்கள், நேரங்கள், சமூகங்கள், சம்பவங்கள்.
மாசிலா!!அருமையான படங்கள்!!இவை "பேசும் படங்கள்"
வாருங்கள் யோகன் பாரிஸ்(Johan-Paris).உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.இன்று மதியம் முழுதும் கால் கடுக்க நடந்து தேடி துருவி பிடித்த படங்கள்.எப்படியோ ஒரு வழியாய் நல்லபடியாகவே வலையேற்றிவிட்டேன். பிக்காசா மென்பொருள் நன்றாக வேலையும் செய்கிறது.மேலும் பல தமிழுள்ளங்கள் படங்களை பார்த்து இன்புறுவார்களாக!
Wow!! great pics and great way to present them.Thanks for the slide show.
வாருங்கள் பாலாஜி-பாரி.உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியும்.ஊக்கத்திற்கு மிக்க நன்றி.உங்களது பொன்னான நேரத்தை இட்டு இயற்கையின் அற்புதங்களை இரசிக்க துணிந்த உங்கள் மனம் குளிரும். உங்களை சுற்றி இருப்பவர்களையும் நீங்கள் குளிர வைபீர்.நேற்றுதான் முதன் முதலாக இந்த நழுவும் படக்காட்சியை வெள்ளோட்டம் விட்டு சோதனை செய்து பார்த்தேன். நீங்கள் விளிப்பதுபோல் மிக நன்றாகவே வேலை செய்கிறது. தொடர்ந்து இன்னும் பலவகை படங்கள் வெளியிட்டுக் கொண்டு வருவேன். அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு போகவும்.மீண்டும் நன்றிகள் பாலாஜி-பாரி.
ம்.. அழகோ அழகு. நன்றாக இருக்கிறது. படங்களும் அதற்கு கொடுத்த தலைப்புகளும்.
ரொம்ப நன்றிங்க நளாயினி.இவையெல்லாம் நானே பிடித்த படங்கள்தான். இன்னும் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. பொறுமையில் பதிப்பேன். மற்ற படங்களையும் பார்த்தீர்களா?உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
மாசிலா!!
பதிலளிநீக்குஅருமையான படங்கள்!!இவை "பேசும் படங்கள்"
வாருங்கள் யோகன் பாரிஸ்(Johan-Paris).
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
இன்று மதியம் முழுதும் கால் கடுக்க நடந்து தேடி துருவி பிடித்த படங்கள்.
எப்படியோ ஒரு வழியாய் நல்லபடியாகவே வலையேற்றிவிட்டேன். பிக்காசா மென்பொருள் நன்றாக வேலையும் செய்கிறது.
மேலும் பல தமிழுள்ளங்கள் படங்களை பார்த்து இன்புறுவார்களாக!
Wow!! great pics and great way to present them.
பதிலளிநீக்குThanks for the slide show.
வாருங்கள் பாலாஜி-பாரி.
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சியும்.
ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
உங்களது பொன்னான நேரத்தை இட்டு இயற்கையின் அற்புதங்களை இரசிக்க துணிந்த உங்கள் மனம் குளிரும். உங்களை சுற்றி இருப்பவர்களையும் நீங்கள் குளிர வைபீர்.
நேற்றுதான் முதன் முதலாக இந்த நழுவும் படக்காட்சியை வெள்ளோட்டம் விட்டு சோதனை செய்து பார்த்தேன். நீங்கள் விளிப்பதுபோல் மிக நன்றாகவே வேலை செய்கிறது.
தொடர்ந்து இன்னும் பலவகை படங்கள் வெளியிட்டுக் கொண்டு வருவேன். அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு போகவும்.
மீண்டும் நன்றிகள் பாலாஜி-பாரி.
ம்.. அழகோ அழகு. நன்றாக இருக்கிறது. படங்களும் அதற்கு கொடுத்த தலைப்புகளும்.
பதிலளிநீக்குரொம்ப நன்றிங்க நளாயினி.
பதிலளிநீக்குஇவையெல்லாம் நானே பிடித்த படங்கள்தான். இன்னும் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. பொறுமையில் பதிப்பேன்.
மற்ற படங்களையும் பார்த்தீர்களா?
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.