திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர். நன்றி தலித்முரசு.
இந்த காலத்தில் இப்படி ஒரு அநியாயம்! இந்த சாதிக்கார இந்துக்களுக்கு கொஞ்சங்கூட அறிவே இல்லையா? ஏன் இப்படிப் பட்ட கொடுமைகள்?
முழு கட்டுரையை மேலுள்ள சுட்டியின் வழி சென்று படிக்கலாம்.
மிக கேவலமான விசயம் இது மாசிலா. இதை எல்லாம் கண்டு இந்தியர்கள் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டும்
பதிலளிநீக்கு