28 செப்டம்பர், 2007

சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கும் பணியில் பெண்!




ஒரு பெண்ணுக்கு இதை விட கொடுமை, அவமரியாதை, தாழ்வு இருக்க முடியுமா?


நம் சமுதாயத்தின் நிலையை பார்த்து தலை குனிவோம்!


சிந்திப்போம்!

1 கருத்து:

  1. உலகில் எங்கும் நடக்காத
    கொடுமை இது. வர்ணாசிரமம்
    என்ற பெயரில் நம் நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது.

    தோழர் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு