பெரு மதிப்பிற்குரிய தமிழ் உள்ளங்களே! நான் முயற்சி எடுத்து எனது சொந்த யூகத்தில் உருவாக்கிய ஒரு சில புதிய கணினித் திரை பின் அலங்கரிப்பு படங்களை இதோ உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறேன்.
என் மனம் போன போக்கில் வந்த சில வார்த்தைகளைக் கொண்டு உருவாகியது இது. செய்வதற்கு சில நாட்கள் பிடித்தன. இன்னும் நிறைய புதுப்புது திட்டங்களும் கைவசம் இருக்கின்றன. அடுத்த முறை 'திருக்குறள்' வரிகள் அலை அலையாக வரும் படம் ஒன்று உருவாக்க திட்டம் உள்ளது. மேற்கொண்டு தொடர ஊக்குவிக்க இப்போதைக்கு எனக்கு உங்களது கருத்துக்கள் சில தேவைப்படுகின்றன.
ஆங்கிலத்தில் TYPOLOGY எனப்படும் "தட்டச்சுக்கலை" வகையான படங்களை சார்ந்தவை இவை. இதே போல் CALIGRAPHY என்றழைக்கபடும் 'கையெழுத்துக் கலை" வகையிலும் எனக்கு அதிக நாட்டம் உண்டு. இதிலும் இனி சில வகையான ஆக்கங்கள் வெளி வரும்.
இப்படங்கள் உரிமமற்றது. படத்தில் 'மாசிலா' பெயர் இரண்டு இடத்தில் பதிவாகி இருக்கிறது.
நன்றி.
வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக