10 செப்டம்பர், 2006

இது ஒரு போர் ராகம்! வெடியே தாளம்!

விழித்தெழு!
வீரம்கொள்!
உன் நரம்புகள் புடைத்தெழ!
உன் இரத்தம் கொதிக்க!
வீரமுடன் வாழ்ந்து வா!
இரத்தம் சிந்தி பெற்றால்தான் விடுதலைக்கே அழகு!
மற்றவனாக பார்த்து உனக்கு போடும் பிச்சைக்கு பேரல்ல விடுதலை!

உனது போர்திறன்தான்
உன் விடுதலைக்கு கொடுக்கும் விலை!

உனக்கு அமைதி வேண்டுமா?
போரிட கற்றுக்கொள்!
உணக்கு பாதுகாப்பு வேண்டுமா?
எதிரிகளை சுட்டுவீழ்த்தவும் கற்றுக்கொள்!
உனக்கு சுதந்திரம் வேண்டுமா?
போருக்கு இன்றே, இப்பொழுதிலிருந்தே ஆயத்தமாய் இரு!
உன்னை மதம் எனும் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டுமா?
அதனை ஒரு எதிரியாகவே பாவித்து நட!
போர்காலத்தில் எதிரியை நீ முதலில் சுட்டு வீழ்த்தவில்ல என்றால்...?
உனக்கு சாவு அவன் கையால் நிச்சயம்.
இதைவிட் வெட்கம் ஏதும் உண்டோ?
நீ தோல்வி கண்டால்,
உன் குடும்பம், வீடு, மனை, வாசல், நாடு எல்லாம் அவனுடையதாகிவிடும்.
உன் கலாச்சாரம், மொழி, பண்பாடு, இனம், மக்கள் எல்லோரும் அழிவார்கள்.
உன் மண்ணிலேயே நீ அந்நியனாகி விடுவாய்.
பொய் பிரச்சாரங்களை நம்பி வீண் போகாதே!


ஓ! பாரத மாதவே!
உன் பிள்ளைகளில் ஒரு சிலர் கெட்ட பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர்.
கூடிய சீக்கிரம் அவர்கள் நல்லவழிக்கு திரும்பி விடுவர்.
எப்போதும் போல்,உன் பரந்த, விரிந்த, திரந்த மனதால் ஏற்றுக்கொள்வாயாக!தத்தம் இட்டத்திற்கு கண்டதை நம்பி, மனதை தொலைத்து விட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கருணை காட்டம்மா.
அங்கீகரிக்க வேண்டி முழங்கால் மண்டியிட்டு உனை யாசிக்கின்றனர். அம்மாவே, நீ அவர்களை மன்னிப்பாயாக!
உன் நூறு கோடி குழந்தைகளில் அவர்களையும் ஒருவராக ஏற்றுக்கொள்வாக! கடலெனும் உன் படர்ந்த உள்ளத்தில் யாருக்கும் பாரமில்லாமல் கறைந்து விரைவில் மறைந்து போவார்கள்.
தேவியே, இப்படி தன்னந்தனியாய் அவர்களை தவிர்க்க விடுவது சரியில்லை அம்மா!

உத்தரவு கொடம்மா!

கயவர்களின் கழுத்தை நெறித்து கொல்ல,
கண் தெரியா குருடனாக்க,
காலில்லா முண்டமாக்க,
உடலை கழுகுக்கு இரையாக்க,
அண்டி திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஆதரவு கொடு தாயே, மாகாளி!
நீ வாழ்வாயாக!
எமப்பிறவிகளிடமிருந்து எமை காப்பாயாக!
உனை வணங்குகிறேன் அம்மா!

கருத்துகள் இல்லை: