மறுபடியும் தமிழ்மணத்தில் என் பதிவுகள், பின்னூட்டங்கள் தெரிவதில் பிரச்சினை. சிறு திருத்தத்திற்கு பிறகு வேலை செய்கிறதா அன பார்ப்பதற்கே இந்த பதிவு.

இவைகள் நான் எடுத்த படங்கள்.

Canon EOS 350D - 8mpx
பாத்துவிட்டு சும்மா ஒரு பின்னூட்டம் போடுங்க.
வேலை செய்யுறதா என பாக்கதான்.
ந்ன்றி.
இந்த படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்க.
பதிலளிநீக்குமாசிலா
பதிலளிநீக்குபடங்கள் மிகவும் பிரகாசமாய் இருக்கின்றன. கொஞ்சம் தேவை என்று நினைக்கிறேன்
படங்கள் அருமையா வந்திருக்கு மாசிலா...
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பொன்ஸ். இச்சில வரிகளால் என் மனம் நிறைவடைந்தது.
பதிலளிநீக்குbrightness konjam korachaa innum nallaa irukkum.
பதிலளிநீக்குsurveyan வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇவைகள் தானியங்கி முறையில் எடுத்த படங்கள். கையால் திருத்தி கணக்கு பார்த்து எடுக்கிற அளவுக்கு எனக்கு போதிய ஞானம் கிடையாது நண்பரே.
இத்தனைக்கும் இதில் உள்ள சிகப்பு பூ படம் வெறுமனே சன்னல் வெளிச்சத்தில் எடுத்ததுதான்.
ஊதா நிறப்பூ நேரடி வெயில் வெளிச்சத்தில்.
migavum nanraaga ullana padangal.iyarkaiyai rasikka naam neeram selavazhithal vendum .nammaiye naam unarum tharunam athau.en matroru kavithiyai vasaikka azhaikiren thangal melana karathukku kaathirukkum padma.
பதிலளிநீக்குபடங்கள் அருமை மாசிலா!
பதிலளிநீக்குபத்மா சரியாக சொன்னீர்கள். ஆம், மனிதர்கள் இப்போதெல்லாம் எதற்குமே போதிய நேரம் எடுத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து எதையோ தேடி அலைந்தபடி உள்ளனர். இதிலேயே நேரத்தையும் காலத்தையும் வீணடித்து சோர்ந்து மன அமைதி இழந்து நொந்து போகிறான்.
பதிலளிநீக்குவரவுக்கும் கருத்துக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி பத்மா.
வரவுக்கும் கருத்துக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி திரு.
அன்புத் தமிழுள்ளங்களுக்கு வணக்கம்.
மாசிலா,
பதிலளிநீக்குநல்லதொரு முயற்சி.
www.dpreview.com
http://ephotozine.com/ போன்ற தளங்களுக்கு செல்லுங்கள்! நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம்.