21 ஜூலை, 2007

பூவே, அழகு பூவே.... கொள்ளை அழகு வண்ணப்படங்கள்!

Slide show :




முதலில் F11 அழுத்தி திரையை பெரியதாக்கிய பின் மேலுள்ள படத்தினை சுட்டி விட்டுவிடவும்.

8 கருத்துகள்:

  1. f11 அமத்தினால் பெரிதாக பார்க்கலாம் என்ற தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. masquer les legendes
    afficher les legendes
    Les fleurs de la gare de Champigny

    இதுக்கெல்லாம் என்னங்க அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  3. யோசிப்பவர் a dit...
    இதுக்கெல்லாம் என்னங்க அர்த்தம்?
    *masquer les legendes*
    /hide the comments/

    *afficher les legendes*
    /show the comments/

    *Les fleurs de la gare de Champigny*
    /The flowers arround the railway station of Champigny city./

    பதிலளிநீக்கு
  4. "Les"னா "The"னு புரியுது."la"னாலும் "the"தானா?!?!

    பதிலளிநீக்கு
  5. பூக்கள் எப்போமே அழகுதான் ..
    கண்ணுக்கு நல்லா இருக்கு!

    அது என்ன ஃஃப்ரென்சா??

    பதிலளிநீக்கு
  6. யோசிப்பவரே,
    *a dit*ன்னா said
    *la*ன்னாலும் the தான்.

    தஞ்சாவூர்காரனுக்கு வணக்கம். பாராட்டுக்கு நன்றிங்க.

    //அது என்ன ஃஃப்ரென்சா??//
    ஆமாம். ஃபிரெஞ்சேதான்.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு