புதுவை தமிழக பகுதிகள் இந்நாளைய பொருளாதார மற்றும் தொழி வளர்ச்சிகள் காரணமாக அசுர வேகத்தில் மாறி வருகின்றன.
ஈழமோ, போர் பிரச்சினைகளால் சுய முகம் இழந்து வருகிறது.
தமிழர்கள் வாழும் இம்மூன்று பகுதிகளையும் நம்மால் முடிந்த வரை அதிக புகைப்படங்கள் பிடித்து இலவசமாகவே வலைகளில் ஏற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
இன்னும் 25, 50, 100, 200 ... ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டு இருக்கும் இவ்விடங்களை, வரும் தலைமுறைகள் அவர்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை, வாழ்க்கைமுறைகளை அறிந்து கொள்ள இது மிகவும் உதவும்.
இதை அனைவரும் ஒரு கடமையாக செய்யவேண்டும்.
கூகளின் பிகாசா படச்சேகரிப்பு தளம் இலவசமாக நிறைய சேவைகள் அளிக்கிறது. இன்றே ஒரு கணக்கு துவங்கி, படங்களை சேகரிக்கும் சேவையை ஆரம்பியுங்கள். எழுத்து, இலக்கியம், கலை, இசை, பண்பாடு என்கிற வகையில் தமிழர்களின் தரைவாழ் தடயங்களை பாதுகாக்க வேண்டியதும் ஒரு அவசியம்.
நீங்கள் ஏற்கனவே ஒரு கூகள் கணக்கு வைத்திருக்கிறீர்களா?
அப்படி என்றால், உங்களுக்கு வேலை இன்னும் சுலபம். கூகளின் ஒரு துணை சேவைதான் இந்த பிகாசா படச்சேகரிப்பு. இப்போது அதில் வீடியோ வகைகளையும் சேகரிக்கலாம். கூகள் கணக்கு வைத்தில்லாதவர்கள் கட்டாயம் ஒரு புது கணக்கு திறந்தாக வேண்டும்.
படம் பிடிப்பவர்கள் கட்டாயம படம் பிடிக்கும் காலம், இடம் ஆகியவைகளை சரிபட பதிதல் அவசியம். பிற்காலங்களில், தனி நபரோ அல்லது அரசு சார்பு இயக்கமோ இவைகளை ஒரு திட்டத்தின் கீழ் கோப்பு வடிவமாக தரவாரியாக சேகரிக்க முற்படுகையில் இது மிக அவசியம்.
இந்த திட்டத்தினை உங்கள் சுற்றம் அனைவருக்கும் தெரியப்படுத்தவும். சில அன்பர்களுக்கு வலைப்பூ எழுத பிடிக்காமலோ அல்லது தமிழில் எழுத தெரியாமலோ இருக்கலாம். ஆனால், பொது இடங்களை வீதிகளை படம் பிடித்து வலை ஏற்றுவது சுலபம்தானே! இதை ஒரு சேவையாக செய்ய சொல்லவும்.
முக்கிய கருத்து : இக்காலங்களில் தமிழர்களின் கலை, இசை, பண்பாடு, தெய்வ வழிபாட்டு முறைகள், மொழி, இலக்கியங்கள் போன்றவைகளுக்கு போதிய தடயங்கள் இல்லாததால் மாற்று இனத்தினர்களால் அடிக்கடி கேள்விக்குறி ஆக்கப்படுகின்றன. அது போல் நாம் வாழ்ந்த தடயத்தையே பிற்காலங்களில் கேள்விக்குறியாக்க கயவர்களுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது.
பிகாசாவிற்கான இணைப்பு இங்கே.

பின்னூட்ட வசதிகள் நிறுத்தப்பட்டன. புரிதலுக்கு நன்றி.
மாசிலா,
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் கருத்து மிகவும் அருமையான கருத்து.இது மிகவும் அவசியமான, காலத்தின் கட்டாயமும் ஆகும்.
முக்கியமான, கண்டிப்பா செய்ய வேண்டிய விசயம். நான் செய்ய ஆரம்பிச்சுடரேன்...ஆலோசனைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகை தந்து கருத்து சொல்லி ஊக்கமளித்த வெற்றி மற்றும் poov ஆகிய அன்பர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குமாசிலா,
பதிலளிநீக்குஇது மிகவும் அவசியமான, காலத்தின் கட்டாயமும் ஆகும்.
இலங்கை குறிப்பாக யாழ்ப்பாணத்து புகைப்படங்களை நான் தரவேற்ற தயாராகிறேன்
நன்றி.
இந்த பதிவின் முக்கியத்துவம் கறுதி, நானே இதற்கு பின்னூட்டம் இட்டு சேவை மனப்பான்மையுடன் வாரத்திற்கு ஓரிரு முறை திரட்டிகளில் வெளிவர செய்வேன்.
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி.