வேற்று மதத்தினர் தங்களது பெரும்பான்மை மத திரு நூலை அவமதித்த காரணத்திற்காக, மத வெறி தலைக்கேறி கோபங்கொண்ட ஒரு குழுவினரின் காட்டுமிராண்டித் தனத்தினால் சிறுபான்மை வேற்று மதத்தை சார்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டு மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
பாக்கிஸ்தானின் அதிகாரபூர்வ செய்திகளின்படி, இதன் மேற்கில் உள்ள கொர்ஜா கிராமத்தில், தங்கள் மதத் திருநூல் 'குர் ஆனை' அவமத்தித்த காரணத்திற்காக, பாக்கிஸ்தானிய அதிகார பூர்வ பெரும்பான்மை இஸ்லாமிய மதம் சார்ந்த ஒரு தீவிர குழுவினர் தங்கள் மதவெறி தலைக்கேறி ஆத்திரத்தில் சிறுபான்மை கிறித்துவ மதத்தை சார்ந்த ஆறு பேரை ஆகஸ்ட் 1 சனிக்கிழமை அன்று படுகொலை செய்துள்ளனர். மேலும் மற்றும் இதில் பத்து பேர் காயமடைந்தும் 40 வீடுகளும் ஒரு ஆலயமும் தீக்கிரையாகின.
படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் குழந்தை ஆவார் என சிறுபான்மை பொறுப்பு மந்திரி 'ஷபாஜ் பத்தி' அறிவித்தார். தங்களது மத திருநூலை அவமத்ததாக கூறும் கொலை வெறிபிடித்த குழுவினரின் இந்த வாதம் நம்பகத்தன்மை அற்றது என்றும் மேலும் இறந்தவர்கள் அனைவரும் உயிருடன் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
பாக்கிஸ்தானில் 3% உள்ள கிறித்துவ மத்தத்தினர்களை பயமுறுத்துவதற்கு இவர்கள் மீது இஸ்லாமியர்கள் கடவுள் மற்றும் திருநூல் அவமதிப்பு போன்ற குற்றங்களை சுமத்தி சதா அழுத்தம் கொடுத்து வருகின்றனர் எனவும் அறியப்படுகிறது.
மத தீவிரவாத போக்குள்ளவர்களின் கிறித்துவ மத எதிர்ப்பு வன்மைகளை கண்டித்து ஆகஸ்ட் சனி 1 அன்று லாகூரில் மனித உரிமை பாதுகாப்புச் சங்கத்தினர் சிலர் ஆர்ப்பாடம் செய்தனர்.
ஆதாரம் : லெ மோந் ( www.lemonde.fr )
பாக்கிஸ்தானின் அதிகாரபூர்வ செய்திகளின்படி, இதன் மேற்கில் உள்ள கொர்ஜா கிராமத்தில், தங்கள் மதத் திருநூல் 'குர் ஆனை' அவமத்தித்த காரணத்திற்காக, பாக்கிஸ்தானிய அதிகார பூர்வ பெரும்பான்மை இஸ்லாமிய மதம் சார்ந்த ஒரு தீவிர குழுவினர் தங்கள் மதவெறி தலைக்கேறி ஆத்திரத்தில் சிறுபான்மை கிறித்துவ மதத்தை சார்ந்த ஆறு பேரை ஆகஸ்ட் 1 சனிக்கிழமை அன்று படுகொலை செய்துள்ளனர். மேலும் மற்றும் இதில் பத்து பேர் காயமடைந்தும் 40 வீடுகளும் ஒரு ஆலயமும் தீக்கிரையாகின.
படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் குழந்தை ஆவார் என சிறுபான்மை பொறுப்பு மந்திரி 'ஷபாஜ் பத்தி' அறிவித்தார். தங்களது மத திருநூலை அவமத்ததாக கூறும் கொலை வெறிபிடித்த குழுவினரின் இந்த வாதம் நம்பகத்தன்மை அற்றது என்றும் மேலும் இறந்தவர்கள் அனைவரும் உயிருடன் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
பாக்கிஸ்தானில் 3% உள்ள கிறித்துவ மத்தத்தினர்களை பயமுறுத்துவதற்கு இவர்கள் மீது இஸ்லாமியர்கள் கடவுள் மற்றும் திருநூல் அவமதிப்பு போன்ற குற்றங்களை சுமத்தி சதா அழுத்தம் கொடுத்து வருகின்றனர் எனவும் அறியப்படுகிறது.மத தீவிரவாத போக்குள்ளவர்களின் கிறித்துவ மத எதிர்ப்பு வன்மைகளை கண்டித்து ஆகஸ்ட் சனி 1 அன்று லாகூரில் மனித உரிமை பாதுகாப்புச் சங்கத்தினர் சிலர் ஆர்ப்பாடம் செய்தனர்.
ஆதாரம் : லெ மோந் ( www.lemonde.fr )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக